இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திரமோடி

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.பண்டிகை காலத்தையொட்டி கொரோனா தடுப்புவிதிகளை பின்பற்ற பிரதமர் அறிவுறுத்துவார் என தகவல்.நவராத்திரி ,தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடபடவுள்ளதால் முன்னெச்சரிக்கை பற்றி பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை

^