பாவம் ஷேர் ஆட்டோகாரங்க.. விடுங்க சார்..! . .

.

திருப்பூர் சிட்டி போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக இருப்பவர் கொடி செல்வன், இவர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் ஷேர் ஆட்டோக்களை அப்புறப்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் மினி பஸ் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பணம் வாங்கி கொண்டு ஷேர் ஆட்டோகளை அப்புறப்படுத்த முயற்சி செய்தார் இதனால் ஷேர் ஆட்டோக்காரர்கள் போலீஸ் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் மாதம் 20 ஆயிரம் கொடுத்து விடுங்கள் என கறாராக தெரிவித்து விட்டாராம் இந்த பணத்தை அவரின் ஆயுதபடை டிரைவர்,மற்றும் சில எஸ்.ஐகள் உதவியாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.

அதிகம் படித்தவை

^