அஜீத் அதிமுகவிற்கு வர வேண்டும். ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அஜீத், விஜய் இரண்டு பேரும் அரசியலுக்கு வர வேண்டும் அஜீத் அதிமுகவிற்குள் வர வேண்டும் என அதிமுக தலைவர்கள் அவருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் காரணம் , ஜெயலலிதா உயிரோட இருந்த போது,அஜீத் மேல உயிராக இருந்தார்கள் அவரை ஜெயலலிதாவிற்கு ரொம்ப பிடிக்கும். அப்போதே அதிமுகவிற்கு வந்து விடுங்கள் என அழைப்பு விடுத்தார். அஜீத்க்கு அரசியல் பிடிக்கவில்லை? அதை விட அமைதியாக குடும்பத்துடன் வாழ வேண்டும் என நினைக்கிறார். அதனால் அரசியலை தவிர்த்து விட்டார் அதை தாண்டி பூங்குன்றன்,விஜய், அரசியலுக்கு வருகிற எண்ணம் இருக்கிறது. எப்போ வருவார் ? என்பது தான் சந்தேகமாக இருக்கிறது. விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் இரண்டு பேருக்கும் ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள்? இப்ப இருக்கிற சூழ்நிலையில் யார் அரசியலுக்கு வந்தாலும் கண்டிபாக ஜெயிப்பார்கள்? நடிகர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அவர்களால் தான் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியும் திமுகவை பொறுத்த வரைக்கும் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒட்டி விடுவார்கள் அதிமுக என்ன செய்யும்? அதனால் அஜூத் பின்னாடி ஒடி கொண்டு இருக்கிறார்கள் அதிமுக தலைவர்கள் என பூங்குன்றன் தெரிவித்து இருக்கிறார். ஒன்றுபட்ட அதிமுகவால் தான் இனி கட்சியை வளர்க்க முடியும் என சொல்லி வந்தவர்,தற்போது இப்படி அஜீத் அதிமுகவிற்கு வந்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும் என சொல்லி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது..!

அதிகம் படித்தவை

^