திட்டினா தான் வேலை பார்ப்பீர்களா? .

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செலயாளர் நல்லசிவத்திற்கும், அந்தியூர் ஒன்றிய செயலளார் வெங்கடாசலத்திற்கும் தனி தனியாக கோஷ்டி வைத்து கொண்டு விமர்சனம் செய்து கொண்டு இருந்தார்கள் இந்த சூழ்நிலையில் அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் இதில் இரு கோஷ்டியினர் மீதும் அதிருப்தியில் இருந்த திமுகவினர் அழகிரி பக்கம் போக தயாராக இருந்தார்கள். இது திமுக தலைமைக்கு தெரிந்ததும், நல்லசிவத்தை கூப்பிட்டு டோஸ் விட்டதும், கடைசி நேரத்தில் ஈரோட்டில் இருந்து அழகிரி கூட்டத்திற்கு போக இருந்த திமுகவினர் தடுக்கபட்டு இருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை

^