பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவிப்பு..!

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்.பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவிப்பு..!கனத்த இதயத்துடன் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு..!பிரதமர் மோடி, அமித்ஷா , ஜெ.பி நட்டா ஆகியோருக்கும் விலகலை பகிர்ந்துள்ளார்.தமிழக பாஜகவில் பெண்களுக்கு மரியாதை, சமஉரிமை இல்லை - காயத்ரி ரகுராம்

அதிகம் படித்தவை

^