​ரஜினியை விமர்ச்சிக்க வேண்டாம்.. திமுக தலைமை அட்வைஸ்..! .

கவர்னர் ரவியை சந்தித்து ரஜினி பேசி விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த போது, அரசியல் பேசினோம், தற்போதைக்கு அதை வெளியே சொல்ல முடியாது என பேசினார் இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் பாஜகவை ஆதரிக்க இருக்கிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ரஜினிகாந்த்தை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள் இதனால் திமுக தலைமை, ரஜினியை பற்றி யாரும் பதிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அவர் பாஜகவை ஆதரிக்கும் போது பேசிக் கொள்ளலாம் என திமுக தொண்டர்களுக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்கள் என்கிறார்கள்.

அதிகம் படித்தவை

^