கொரியா யூடியூபரை காப்பாற்றிய இரண்டு இளைஞர்களுக்கு விருந்து உபசாரம்.. உணவகத்தில் செல்பி எடுத்து வெளியிட்ட இளம் பெண்..!

மும்பையில் மானபங்க முயற்சியின் போது தன்னைக் காப்பாற்றிய இரண்டு பேரை அழைத்து அவர்களுடன் கொரியா யூடியூபர்உணவு அருந்தினார்.

ஹியோஜியாங் என்ற இளம் பெண் யூடியூப்புக்காக லைவ் ஷோவில் ஈடுபட்ட போது சிலர் அவரை மானபங்கப்படுத்தவும் முத்தமிடவும் முயன்றனர்.அவர்களிடமிருந்து தப்பியோடும் போது பொதுமக்களில் இரண்டு பேர்அந்த இளம் பெண்ணுக்குத் துணையாக வந்தனர்.இதனை நன்றிபாராட்டும் வகையில் அவர்களை விருந்தினராக அழைத்து உயர்தர உணவகத்தில் உணவைப் பகிர்ந்த யூடியூப் பதிவர், ஆதித்யா அகத்தியா என அடையாளம் காட்டியுள்ளார்.

அதிகம் படித்தவை

^