அனுமதியின்றி பார்கள்.. அரசுக்கு வருவாய் இழப்பு.. அமைச்சர் அடிக்கும் கொள்ளை..!! .

சட்டசபையில் பிரச்சனை பண்ண அதிமுக ரெடியாடுச்சாம்.. அதுவும் குறிப்பாக கோவை பகுதியில் 18 இடங்களில் பார் அனுமதியின்றி பார் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் வருஷத்திற்கு 5 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டி பிரச்சனை பண்ண போகிறார்கள் என தெரிவிக்கிறார்கள் இது கோவை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இது போன்ற செயல்கள் நடக்கிறது என பெரிதுப்படுத்த,அந்தந்த மாவட்டங்களில் அதிமுகவினர் ஆதாரங்களை திரட்டி கொண்டு இருக்கிறார்கள் என தெரிவிக்கிறார்கள்.. . .

அதிகம் படித்தவை

^