Posted Date : 18-Feb-2024
Last updated : 18-Feb-2024
துரைவைகோவிற்கு ஒரு சீட் தான்? திருச்சியா? விருதுநகரா?
திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு சீட் தான் துரை வைகோ, திமுக சீட்டே ஒதுக்கலேன்னாலும் பரவாயில்லை திமுக கூட்டணியை தான் ஆதரிப்போம் என விரக்தியாக பேசி இருந்தார் அந்த சீட் திருச்சியா? விருதுநகரா? என்பது தெரியவில்லை விருதுநகர் தொகுதியில் நாடார், விஷ்வகர்மா ஒட்டுகள் தான் அதிகம், சாத்தூர் ஏரியா மட்டும் தான் நாயுடு ஒட்டுக்கள் இருக்கிறது. அப்படியே துரை வைகோவிற்கு சீட கொடுத்தாலும் உதயசூரியன் சின்னம் தான் திருச்சியில் திருநாவுக்கரசர் மீது அதிருப்திகள் அதிகமாக இருக்கிறது. அத்துடன் வெற்றி பெற்ற பிறகு அவர் தொகுதி பக்கம் போகவே இல்லை? என்கிறார்கள் திமுகவும் இந்த தொகுதியை திரும்பவும் காங்கிரஸ்க்கு கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். கூட்டணிக்கு குடுப்பதா, இல்லை? திமுகவே போட்டியிட போகிறாதா?