அமெரிக்க கோவிட் மருந்தை உற்பத்தி செய்ய உரிமம் கோருகிறது சீனா

அமெரிக்க நிறுவனத்தின் கோவிட் வைரஸ் எதிர்ப்பு மருந்தான Paxlovid சீனாவில் தயாரித்து விநியோகிக்க சீன அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்களை அனுமதிக்கும் உரிமத்தைப் பெற சீனா Pfizer நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.சீனாவின் மருத்துவப் பொருட்கள் கட்டுப்பாட்டாளர் - தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாகம் கடந்த மாத இறுதியில் இருந்து Pfizer உடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது, 

அதிகம் படித்தவை

^