தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையின் வீர வணக்க நாள்:(Exclusive)

காவல்துறையால் நடத்தப்படும் காவலர் வீர வணக்க நாள் நினைவூட்டும் நிகழ்ச்சி இன்று தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையால் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ம.கோவிந்தராவ் இ.ஆ .ப. அவர்களும்,தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் I.P.S. அவர்களும் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், மறைந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வீட்டிற்கு நேரில் சென்று, காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் இன்று மலர் அஞ்சலி செலுத்தி வீர வணக்கத்துடன் காவல் மரியாதை செய்தனர்.

     

அதிகம் படித்தவை

^