பாமகவில் அன்புமணிக்கும், ராமதாஸ்க்கும் யாருடன் கூட்டணி என்பதில் தகராறு? . .

.பாமகவில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விவகாரம் பெரிதாகி கொண்டே போகிறது கட்சியில் பெரும்பான்மை நிர்வாகிகள் ராமதாஸ்ஸை ஆதரிக்கிறார்கள். ராமதாஸ் அதிமுகவை ஆதரிக்கிறார். ஆனால், அன்புமணிக்கு அதிமுகவிடம் கூட்டணி வைக்க விரும்பமில்லை? அவர் பா-ஜகவிடம் கூட்டணி தொடர்பாக பேசி விட்டார். 4 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட். கண்டிபாக பாஜக ஆதரிப்பதின் மூலம் திரும்பவும் மந்திரியாகி விடலாம் என நினைக்கிறார் தற்போது கட்சியின் தலைவர் அன்புமணி தான் ராமதாஸ் பேச்சை கேட்க போவதில்லை? என்பதில் அன்புமணி தெளிவாக இருக்கிறார்

அதிகம் படித்தவை

^