Posted Date : 21-Aug-2022
Last updated : 21-Aug-2022
அந்தரத்தில் பறக்கும் விமானத்தில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்த பெண்..!
பல்லாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் ஓரத்தில் தொங்கியபடி ஸ்கை டைவர் பெண் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாகசங்கள் செய்வதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் உலகம் முழுவதும் பலர் இருக்கின்றனர்.அவர்கள் தங்களின் சாகசதிற்காக செய்யும் வித்தியாசமான மற்றும் வேடிக்கை விஷயங்கள் பலரை ஈர்க்கவும், ஒரு சில நேரங்களில் பதைபதைக்கவும் வைக்கிறது.