அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக திமுகவினர்.

  

திமுக ஆட்சிக்கு வந்ததும், சிறுபாலம், ரோடு உள்ளிட்ட சின்ன சின்ன டெண்ர்களை திமுகவினருக்கு கொடுக்கிறார்கள். அதில் திமுக நிர்வாகிகளுக்கு அதிருப்தி நிலவுகிறது. விரைவில் இந்த பிரச்சனை அதிகளவில் கோவையில் எழும் என்கிறார்கள் பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி குறிப்பிட்ட ஜாதி திமுகவினருக்கு மட்டும் டெண்டர் கொடுக்கிறார் என்கிற குற்றசாட்டு தான் அதிகமாக இருக்கிறது. இது பற்றி ஜாதி ஒப்பந்தகாரர்கள் நேரிடையாக முதல்வர்க்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள். மெல்ல இந்த பிரச்சனை கோவையில் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிவிக்கிறார்கள். பொறுத்து இருந்து பார்ப்போம்... ..

அதிகம் படித்தவை

^