மாத ராசி பலன்

தனுசு

கும்பம்: இன்று, உங்களின் செயல் திறமையை முழுவதுமாக பயன்படுத்துவீர்கள். முக்கியமான பணி ஒன்று எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து, உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். எதிரியால் இருந்த தொல்லை வந்த சுவடு தெரியாமல் விலகும்.

அதிகம் படித்தவை

^