மாத ராசி பலன்
மீனம்
மீனம்: தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெறும் சூழ்நிலை ஏற்படும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாகும். புத்திரர்கள், விரும்பிய பொருளை, தாராள செலவில் வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் மகிழ்வீர்கள்.