மாத ராசி பலன்
மிதுனம்
மிதுனம்: சிலர் சொல்லும் ஆலோசனை, மனதில் சங்கடத்தை உருவாக்கும். செயல்களில் நிதானம் பின்பற்றுவது அவசியம். கூடுதல் உழைப்பால் தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் கவனம் தேவை..