மாத ராசி பலன்
மகரம்
மகரம்: உங்கள் முன்னேற்றம் கண்டு பொறாமைப்படுபவரிடம் இருந்து, விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறு வரலாம். உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.