மாத ராசி பலன்

விருச்சிகம்

விருச்சிகம்: மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிகம் படித்தவை

^