மாத ராசி பலன்
துலாம்
துலாம்: சிலர், உங்களை அதிகம் புகழ்ந்து பேசுவர்; முன்யோசனையுடன், அவர்களிடம் நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். புத்திரர்கள் படிப்பில் சிறந்து விளங்க, சில வழி காட்டுவீர்கள். சுகமான நித்திரை வரும்.