மாத ராசி பலன்

கன்னி

கன்னி: முழு மனதுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்ததை விட பெரும் நன்மை உண்டு. தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சியும், நற்பெயரும் ஏற்படும். சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தினர் விரும்பிக்கேட்ட சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.

அதிகம் படித்தவை

^