மாத ராசி பலன்
சிம்மம்
சிம்மம்: பணிகளில் கூடுதல் கவனம் கொள்வதால், பிரச்னையைத் தவிர்க்கலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைய சிரமப்படலாம். அளவான பணவரவு கிடைக்கும். பயணத்திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள்.