மாத ராசி பலன்

கடகம்

கடகம்: பகைவரால் உருவான சூழ்நிலையை சமயோசிதமாக முறியடிப்பீர்கள். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகி பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

அதிகம் படித்தவை

^